தடுப்பு சுவர் சேதம்

சிவகாசி: சிவகாசி – சாத்துார் ரோடு கிழக்கு சாலையில் செல்லும் கிருதுமால் ஓடையில் பெரும்பான்மையான பகுதியில் தடுப்புச் சுவர் சேதம் அடைந்துள்ளது. சிறிது கவனம் சிதறினாலும் வாகனங்கள் ஓடைக்குள் கவிழ வாய்ப்புள்ளது. தடுப்புச் சுவர் சேதமடைந்த பகுதியில் தெரு விளக்குகளும் இல்லாததால் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது. எனவே ஓடையில் சேதம் அடைந்த பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்.

Advertisement