செயல் அலுவலர் பொறுப்பேற்பு
சென்னிமலை: சென்னிமலை டவுன் பஞ்சாயத்தில் பணியாற்றி வந்த செயல் அலுவலர் மகேந்திரன், நம்பியூர் டவுன் பஞ்., செயல் அலுவலராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக புதிய செயல் அலுவலராக திண்டுக்கல் மாவட்டம், நத்தம் டவுன் பஞ்.,ல் பணியாற்றி வந்த விஜயநாத் நேற்று சென்னிமலை டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு டவுன் பஞ்., தலைவர் ஸ்ரீ தேவி அசோக், துணைத் தலைவர் சவுந்தரராஜன், கவுன்சிலர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை: ஊழல் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்
-
ஏஐ பயன்படுத்தி ஒரு திறமையான நபர் 10 பேர் வேலையை செய்ய முடியும்; ஸ்ரீதர் வேம்பு
-
மின் இணைப்பு சரண்டர் செய்தவர்களுக்கு ரூ. 12.5 கோடி நிலுவை! 5 வருடமாக மின்வாரியம் இழுத்தடிப்பு
-
ஈரான் மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம்; தயார் நிலையில் அமெரிக்கப்படைகள்
-
இஸ்ரேலில் மீண்டும் தேர்தல்? முன்னிலை பெற்றும் நெதன்யாகுக்கு பெரும்பான்மை இல்லை
-
அவசர காலத்தில் உதவியது தினமலர் சந்தா காப்பீடு: ரைஸ் மில் தொழிலாளி நெகிழ்ச்சி
Advertisement
Advertisement