கல் தடுக்கி விழுந்த பெண் உயிரிழப்பு
அந்தியூர்:அந்தியூர் அருகே குருநாதபுரத்தை சேர்ந்தவர் அருக்காணி, 55, கூலி தொழிலாளி. இதய நோயால் அவதிப்பட்ட அருக்காணி, 2 ஆண்டுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
நேற்று முன்தினம் இரவு, குருநாதசுவாமி கோவில் வனம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த கல்லில் தடுக்கி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை: ஊழல் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்
-
ஏஐ பயன்படுத்தி ஒரு திறமையான நபர் 10 பேர் வேலையை செய்ய முடியும்; ஸ்ரீதர் வேம்பு
-
மின் இணைப்பு சரண்டர் செய்தவர்களுக்கு ரூ. 12.5 கோடி நிலுவை! 5 வருடமாக மின்வாரியம் இழுத்தடிப்பு
-
ஈரான் மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம்; தயார் நிலையில் அமெரிக்கப்படைகள்
-
இஸ்ரேலில் மீண்டும் தேர்தல்? முன்னிலை பெற்றும் நெதன்யாகுக்கு பெரும்பான்மை இல்லை
-
அவசர காலத்தில் உதவியது தினமலர் சந்தா காப்பீடு: ரைஸ் மில் தொழிலாளி நெகிழ்ச்சி
Advertisement
Advertisement