பிற மாநிலம் கொண்டு செல்ல கனிமங்களுக்கு தடை நீட்டிப்பு
ஈரோடு: புவியியல் மற்றும் சுரங்கத்துறை உத்தரவுப்படி, சட்ட விரோதமாக கனிமங்கள் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு, எந்த வடிவிலும் கொண்டு செல்ல கடந்த, 26 வரை தடை விதிக்கப்பட்டது. தற்போது மீண்டும், 3 மாதம் தடை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், தற்போது செயல்படும் அனைத்து கல் குவாரி, கிரஷர் யூனிட், எம்-சாண்ட், மினரல் டீலர்ஸ், லாரி ஓட்டுனர், உரிமையாளர்கள் இதனை பின்பற்ற வேண்டும். தமிழக எல்லையை கடந்து பிற மாநிலம் கொண்டு செல்ல தடை தொடர்கிறது. தமிழகத்தில் கட்டுமானம், உள் கட்டமைப்பு, வீட்டு வசதி, தொழில் வளர்ச்சிக்கு தேவையான கட்டுமான பொருட்களின் இருப்பை உறுதி செய்யப்படுகிறது. மீறினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கலெக்டர் கந்தசாமி எச்சரித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசின் திட்டங்கள் மக்களுக்கு நன்மைகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடி உறுதி
-
பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கூட்டு செயல்பாடு அவசியம்; ராஜ்நாத்சிங்
-
கள்ளச்சாராயம் தயாரிக்க கற்றுத்தந்த ஏ.ஐ.,
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்
-
மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலம்; குஜராத் அணியில் தமிழக வீராங்கனை கமாலினி... அணிகளின் முழு விபரம்
-
திமுக முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் ரெய்டு
Advertisement
Advertisement