பாரா ஆசிய விளையாட்டில் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்

சென்னை: முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா சென்னையில் நடந்தது. விழாவில் முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

பிறகு, சேலத்தில், பல்நோக்கு விளையாட்டு வளாகத்தையும், ராமநாதபுரம் பிரப்பன்வலசையில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமியையும் முதல்வர் விஜய் திறத்து வைத்தார்.

இதன் பிறகு,ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் விஜய்ஊக்கததொகை மற்றும் சிறப்பு பரிசை வழங்கினார்.முதல்வர் கோப்பையில் முதலிடம் பிடித்த சென்னை, 2ம் இடம் பிடித்த செங்கல்பட்டு மற்றும் 3ம் இடம்பிடித்த கோவை அணிகளுக்கு கோப்பைகளை வழங்கி சிறப்பித்தார் முதல்வர் விஜய்

Advertisement