பிரைம் எஸ்.டி.சீயோன் பள்ளியில் கருப்பு, வெள்ளை நிற தினம்
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி பிரைம் எஸ்.டி.சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கருப்பு,வெள்ளைநிற தின கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் சுஜின்சாமுவேல் தலைமை தாங்கினார். சான்ட்ரி தேவ்பெல், சாமுவேல், இணை தாளாளர் தீபா முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் அமலக்குமார் வரவேற்றார்.
சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சாந்தா, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராணி ஆகியோர் சிறப்புரையாற்றி கருப்பு நிறம், வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து தினத்தை கடைப்பிடித்த ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளை வாழ்த்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மயான எரியூட்டும் கட்டடம் சேதம்: சீரமைக்க கோரிக்கை
-
மாவட்டத்தில் 300 விலையில்லா பசு மாடுகள் வழங்க ஏற்பாடு
-
கூடலுார் வழியாக ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு! குற்ற புலனாய்வு அலுவலகம் திறக்கப்படுமா?
-
வாடகை செலுத்தாமல் ‘ டிமிக்கி’ 19 கடைக்கு அதிரடியாக‘ சீல்’
-
இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்: இந்திய அணி 191 ரன்
-
திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Advertisement
Advertisement