அரசு பணிகளில் நேரடி நியமனம்: வயது வரம்பில் தளர்வு
சென்னை: அரசு பணிகளில் நேரடி நியமனத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட வயதை 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு(BC, BC(M), MBC, SC, ST, DNC, ஆதரவற்ற விதவைகள்) ஏற்கனவே உள்ள வயது சலுகையோடு கூடுதலாக அமையும். இந்த வயது வரம்பு தளர்வு ஐந்தாண்டு அமலில் இருக்கும்.
குரூப் 1 தேர்வு:
பொதுப்பிரிவினர் 37 வயது வரையிலும்
இட ஒதுக்கீட்டு பிரிவினர் 42 வயது வரையிலும்,
மாற்றுத்திறனாளிகள் பொதுப்பிரிவினர் 47 வயது வரையிலும்
மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீட்டு பிரிவினர் 52 வயது வரையிலும் எழுதலாம்.
குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு
பொதுப்பிரிவினர் 35 வயது வரையிலும்
இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 60 வயது வரை எழுதலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரைம் எஸ்.டி.சீயோன் பள்ளியில் கருப்பு, வெள்ளை நிற தினம்
-
கத்தியால் வெட்டிய வாலிபர் கைது 2 பெண்கள் உட்பட 6 பேருக்கு வலை
-
நூற்றாண்டு பழமை வாய்ந்த உத்தமபாளையம் கிளைச் சிறை மூடல்: கைதிகள் பெரியகுளத்திற்கு மாற்றம்
-
கட்டுமான பொருட்கள் விலை நிலவரம்
-
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
-
முன்னறிவிப்பின்றி நகை ஏலம் அடகு கடை உரிமையாளர் மீது வழக்கு
Advertisement
Advertisement