முதலுதவி உயிர்காக்கும் பயிற்சி
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் அவசர மருத்துவ சிகிச்சை பிரிவு சார்பில் முதல்நிலை மீட்பாளர்களுக்கான அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி டீன் அமுதா ராணி தலைமையில் நடந்தது. இதில் துணை கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, உதவி ஆர்.எம்.ஓ., கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியை அவசர சிகிச்சை பிரிவு தலைவர் மகேஸ்வரன் ஒருங்கிணைத்து நடத்தினார். இப்பயிற்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்பட 35 பேருக்கு இதய செயல் இழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், இதய நுரையீரல் மீட்பு சிகிச்சை அளித்தல், அவசர காலங்களில் உயிரை காப்பாற்றுவதற்கான அடிப்படை முதலுதவி முறைகள் குறித்த செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
Advertisement
Advertisement