‘வீ தி லீடர்ஸ்’ நால்வர் மீது வழக்கு
பெ.நா.பாளையம்: பா.ஜ., நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்த, ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பினர் மீது தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் மேற்கு மண்டல பா.ஜ., செயலாளர் சந்திரசேகர் மற்றும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் பூவை தங்கம் ஆகியோர் இடையே முகநுால் வாயிலாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து, துடியலுார் அருகே பன்னீர் கார்டனில் வசிக்கும் சந்திரசேகருக்கு, பூவை தங்கம், 53, கமல்நாத், 36, ஜாக்கி, 60, காமேஸ்வரன், 27, ஆகியோர் மிரட்டல் விடுத்தனர். தடாகம் போலீசில் அளித்த புகாரின் படி, நால்வர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி
-
'மார்பக புற்றுநோய் குறித்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்'
-
தொடர் மழையால் வயலில் சாய்ந்த நெற்கதிர்கள்
-
சங்கடஹர சதுர்த்தி விநாயகர் வழிபாடு
-
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; ரூ.35 ஆயிரம் அபராதம் விதிப்பு
-
மொபைல் போன் பழுது நீக்கும் இலவச பயிற்சி பெற அழைப்பு
Advertisement
Advertisement