குற்றவாளிகளை பூதக்கண்ணாடி வைத்து கண்டுபிடிக்கும் உதயநிதி: அந்துமணி பதில்கள்
@block_B@கே.ஆர்.பத்மா, சென்னை:
block_Bஅப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டால், கிராமப்புறங்களிலும் தரமான மருத்துவ உதவி மக்களுக்கு கிடைக்குமே, மத்திய அரசு கவனிக்க வேண்டும்.
@block_Y@பி.கன்னியம்மாள், ராமநாதபுரம்:
block_Yபழனிசாமியும் இதே மைக்கில் தானே அப்படி பேசினார், கன்னியம்மாள்!
@block_P@ஜி.ரகுநாதன், ஆதனுார்:
block_Pமாஸ்டர் செக்கப் எல்லாம் போதாது ரகுநாதன். பேருந்துகளை, 'அதிதீவிர சிகிச்சை பிரிவில்' சேர்த்து உயிர் பிழைக்க செய்ய வேண்டும். அப்படித் தான் இருக்கு நிலைமை!
@block_G@ம.ராஜேந்திரன், லால்குடி:
block_Gஅப்படி சிலமுறை சுட்டு பிடிக்கப்பட்டால் தான், மற்ற கைதிகள் இப்படி அராஜகம் செய்யாமல் இருப்பர்; இப்படி, 'எஸ்கேப்'களும் குறையும். சிறைத்துறை அதிகாரிகள் பெயரும், 'ரிப்பேர்' ஆகாமலும், அதிகாரிகள் மாற்றப்படுவதும் குறையும்.
@block_B@எல்.மூர்த்தி, சென்னை:
block_Bஅது பூத கண்ணாடியா அல்லது முகம் பார்க்கும் கண்ணாடியா என, உதயநிதி உறுதிபடுத்திக் கொள்ளட்டும்.
@block_Y@ஐ.ஸ்ரீஹரி, சென்னை:
block_Yசரியான நெத்தியடி, அப்படியே அவர்களின் பாஸ்போர்ட்டையும் ரத்து செய்து, வங்கி கணக்குகளையும் முடக்கி விட்டால், 'கப்சிப்' என்று அடங்கி விடுவர்.
@block_P@ச.தேவசேனா, பெங்களூரு:
block_Pவாசன் கூறுவது சரிதான்; அதனுடன், 'ஜாமின், பரோல் என்று காலம் தாழ்த்தாமல், வழக்குகளை, 'சட்டுபுட்டு' என்று முடியுங்கள்' என்றும் கூறி இருக்கலாம்.
காவல் துறை நேர்மையானவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது குற்றவாளிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு. அப்படியிருக்க அவர்கள் வழக்குகளை இழுத்தடிக்கவே விரும்புவர்.
போராட்டம் பண்ண போதிய
காரணம் கூறும் குற்றங்களுக்கு ஆதாரம் தராத போராட்ட காரர்களை
யோகி சொல்வது போல் கையாளுவது நாட்டுக்கு
நல்லது...நாடு நலம் பெற
பலம் பெற வளம் எதிர்கால
இந்தியாவுக்கு யோகி சேவை தேவை..
த.வெ.க ஆட்சியில் குற்றவாளிகள் குறித்து
உதயநிதி பேசியிருப்பது சரியே..திமுக ஆட்சியில் தப்பியவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்..அந்துமணி பதில் நறுக்மேலும்
-
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் தமிழர் உயிரிழப்பு
-
புயலுக்கு முரசு என்ற தமிழ்ப் பெயர் சூட்டியது எப்படி? சுவாரஸ்ய தகவல் இதோ!
-
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கல்; சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
மேற்காசியாவில் மீண்டும் பதற்றம்; ஈரான் மீது அமெரிக்காவின் ரகசியத் தாக்குதல்
-
புயலால் 2வது நாளாக இன்றும் பாதிப்பு; சென்னை-ஆந்திரா செல்லும் 4 விமானங்கள் ரத்து
-
இன்றும் உயர்ந்தது தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.560 உயர்வு