சிவகாசியில் இரு பிரிவினர் மோதல் தடியடி நடத்திய போலீசார்
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நமஸ்கரித்தான் பட்டியில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.
சிவகாசி அருகே நமஸ்கரித்தான் பட்டியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு விழா நடத்துவதற்காக ஒரு பிரிவினர் மைக் செட் அமைத்தனர். இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலை தடுக்க முயன்ற போலீசார் மீது அங்கிருந்தவர்கள் கற்கள், கட்டைகளை வீசினர். இதையடுத்து அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.200 மளிகை விற்பனை துவக்கம்
-
மளிகை தொகுப்பு திட்டம் துவக்கி வைத்தார் அமைச்சர்
-
சில வரி செய்திகள்: திருப்பூர்
-
நான் சொல்வது எல்லாம் உண்மை ஆகிறது; தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ராகுல்
-
குழந்தைகள் கடத்தலை கண்டுபிடிக்க செயற்கைக்கோள் உதவி செய்யுமா? இஸ்ரோ தலைவர் நாராயணன் கொடுத்த பதில்
-
திண்டுக்கல் இன்றைய நிகழ்ச்சி 01/11/2026
Advertisement
Advertisement