மளிகை தொகுப்பு திட்டம் துவக்கி வைத்தார் அமைச்சர்
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் கூட்டுறவு பண்டக சாலையில், தமிழக அரசு சார்பில், 200 ரூபாய் மதிப்பு சிறப்பு மளிகை தொகுப்பு வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில், கூட்டுறவு அங்காடிகள் வாயிலாக, 200 ரூபாய் மதிப்பு சிறப்பு மளிகை தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, பெரியநாயக்கன்பாளையம் லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலையில் நடந்தது. அமைச்சர் சம்பத்குமார் பங்கேற்று, பொதுமக்களுக்கு மளிகை தொகுப்புகளை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். தொகுப்பில், புளி, மல்லி, மிளகாய், பூண்டு, சீரகம், கடுகு, துவரம் பருப்பு பாசிப்பருப்பு, உளுந்து உட்பட 10 பொருட்கள் உள்ளன. கலெக்டர் பவன்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எந்தவொரு நாட்டுக்கும் குவாட் கூட்டமைப்பு எதிரி கிடையாது; அமெரிக்கா திட்டவட்டம்
-
ராகுலின் நோக்கம் என்ன? பாஜ தலைவர் நிதின் நபின் கேள்வி
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
Advertisement
Advertisement