சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது
சேலம்: சேலம், தாதகாப்பட்டி, மூணாங்கரட்டை சேர்ந்தவர் சீனிவாச பெருமாள், 25. தாதகாப்பட்டி, நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சுரேஷ், 35. சரித்திர பதிவேடு குற்றவாளிகளான இருவரும், வாலிபர்களிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றனர்.
இதுகுறித்த புகாரில், இருவரையும், அன்னதானப்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
Advertisement
Advertisement