செம உதை வாங்கி மண்ணைக் கவ்விய காங்கிரஸ்! : அந்துமணி பதில்கள்
@block_B@ப.சோமசுந்தரம், சென்னை:
block_B
குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது தானே, அதிக சாமர்த்தியம்... அதை சேகர்பாபு மறந்து விட்டாரே!
@block_Y@ஜி.கிருஷ்ணமூர்த்தி, சென்னை:
block_Y
தங்கள் கட்சிக்கு இந்திய அளவில் மவுசே இல்லை என்பது, கார்கேவுக்கும், ராகுலுக்கும் இப்போது புரிந்திருக்கும். நான்கு மாநில சட்ட மேல்சபைத் தேர்தலுக்கும் ஓட்டுச் சீட்டு முறை தான் பின்பற்றப்பட்டது. நான்கு மாநிலங்களிலும், காங்கிரஸ் மண்ணைக் கவ்வி, 'செம உதை' வாங்கி விட்டதே!
@block_P@ர.ரேவதி, புதுச்சேரி:
block_P
உயரிய நோக்கத்துடன் எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த கட்சி, ஜெயலலிதாவின் காலத்தில் மிக கட்டுக்கோப்பாக நடத்தப்பட்ட கட்சியின் இன்றைய நிலையை பாருங்கள் ரேவதி!
@block_G@கே.ராஜா, நெய்வேலி:
block_G
காங்கிரஸ் ஆட்சி என்பதே இனி கனவு தான். இதில் எங்கிருந்து காமராஜர் ஆட்சி கொடுக்கப் போகின்றனர்!
@block_B@ப.லட்சுமியம்மாள், கடலுார்:
block_B
கடவுளுக்கு பயந்த கொள்ளையன் என்று தெரிகிறது. அவனது சிறுவயதில் அவனது அம்மா, 'தப்பு செய்தால் சாமி கண்ணை குத்தும்' என்று கூறியிருப்பார் போலும்!
@block_Y@ம.நடராஜன், நாகர்கோவில்:
block_Y
பா.ம.க., ராமதாஸ் பாணியில், 'போக போக தெரியும்...' என்று பாட தோன்றுகிறது நடராஜன்.
@block_P@ந.ராதா, தென்காசி:
block_P
இதில் எத்தனை பெருச்சாளிகளும், முதலைகளும் மாட்டப் போகின்றனரோ!
அந்துமணி 100% சரி
வாரணாசி, நாக்பூர், லக்னோ எம் எல் சி தேர்தல் முடிவு குறித்து செய்தியை காணோம்
தப்பு தப்பா சொல்லாதீங்க. நாங்க அகில இந்திய கட்சி. மண்ணை கவ்வ விட்டு உதைச்சாங்க
வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடந்தும், 4 மாநிலங்களில் மண்ணை கவ்விய காங்கிரசுக்கு எவ்வளவு அடி வாங்கினாலும் புத்தி வரமாட்டேங்குது. மோடிஜியையும், மத்திய அரசையும் குறை சொல்லி கொண்டிருப்பதே பொழப்பாக ஆகிவிட்டது.
அரசியல் களத்தில் ரீல்ஸ் மோகக்திலும்,நடிகர்கள் மோகத்திலும் மூழ்கிக் கிடக்கும் இன்றைய தமிழக மக்களை கவர இன்னொரு நடிகரான தனுஷை அ.தி.மு.க தங்கள் கட்சிக்கு அழைப்பதில் என்ன தவறு?
காங்கிரஸ் வாக்கு சீட்டு முறையை மீண்டும் என கேட்டு மண்ணை கவ்வி விட்டது.. .எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும். தேசத்தில் குழப்பதை உருவாக்க வழி தேடுகிறார் ராகுல் காந்தி..மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி