6 கிலோ குட்காவுடன் குன்னுார் ஆசாமி கைது
சத்தியமங்கலம்,:சத்தியமங்கலம் போலீசார் பண்ணாரி சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் நேற்று மாலை ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த காஜாமைதீன், 44, என தெரிந்தது. அவர் வைத்திரும்த பையில், 6 கிலோ குட்கா புகையிலை பொருள் இருந்தது. அவரை கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்
-
உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க சிஐஎஸ்எப் எடுத்த முடிவு
-
தீபாவளி நேரத்தில் அதிரடி ஆய்வு: மஹாராஷ்டிராவில் ரூ.9 கோடி உணவுப் பொருட்கள் பறிமுதல்
-
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் தமிழர் உயிரிழப்பு
-
புயலுக்கு முரசு என்ற தமிழ்ப் பெயர் சூட்டியது எப்படி? சுவாரஸ்ய தகவல் இதோ!
Advertisement
Advertisement