மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்
- நமது நிருபர் -
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்றார். 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் முனைவோருக்கான ரூ.3,000 கோடி வங்கி நிதியை வழங்கினார்.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடந்து வந்த வெற்றிப்பாதை குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். முதல்வர் விஜய் உருவம் பொறிக்கப்பட்ட அழகிய பத்தமடை பாய் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
ரோடு ஷோ
முன்னதாக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதல்வர் விஜய் கோவை வந்தார். விமான நிலையத்தில், முதல்வர் விஜயை அமைச்சர்கள் அருண்ராஜ், செங்கோட்டையன், விக்னேஷ் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். கோவையில் இருந்து பெருந்துறைக்கு செல்லும் வழியில் முதல்வர் விஜய் ரோடு ஷோ நடத்தினார். வழியெங்கும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
பெருந்துறையில் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே ஒரு கிளிக்!
ஒத்தை ரோசா, ஒன் புள்ளைங்களை ரொம்ப அற்புதமா வளர்த்திருக்கே.
it's true bro
இந்த சினிமாக்காரர் எல்லா உதவி திட்டங்களையும் பெண்களுக்கே செய்கிறாரே, ஏன்? தேர்தலில் இவரை ஜெயிக்க வைத்தது பெண்கள் ஓட்டுக்கள் மட்டும்தானா? ஆண்கள் இவருக்கு வோட்டு போடவே இல்லையா? இல்லை, திரிஷாவின் உத்தவின் படி இப்படி செய்கிறாரா?மேலும்
-
பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
-
தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க சிஐஎஸ்எப் எடுத்த முடிவு