நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் தமிழர் உயிரிழப்பு

5

நமது நிருபர்

நேபாளத்தில் எவரெஸ்ட் அருகே இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும் போது மோதிக்கொண்டன; இதில், சென்னையை சேர்ந்த வசந்தகுமார் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயம் அடைந்தார். இவர் நியூசிலாந்தை சேர்ந்த 53 வயதான சைலேஷ் கிஷன் என அடையாளம் காணப்பட்டார்.

இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எதிர்பாராதவிதமாக இரு ஹெலிகாப்டர்களின் சுழல் இறக்கைகளும் ஒன்றுடன் ஒன்று பலமாக மோதிக் கொண்டன என்பது தெரியவந்தது. விபத்து குறித்து நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்துகிறது.

Advertisement