கலெக்டர் பொறுபேற்பு
கரூர்:தென்காசி, கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களின் கலெக்டர் உட்பட, 20 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதை தொடர்ந்து, கரூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக பிரசன்னா ராமசாமி, நேற்று முறைப்படி பொறுப்பேற்று கொண்டார். புதிய கலெக்டராக பொறுப்பேற்ற பிரசன்னா ராமசாமி, 2022ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை, லோக்பவனில் தமிழக கவர்னரின் துணை செயலாளராக (பல்கலை கழகம்) பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
Advertisement
Advertisement