சாட்சி கூறியவர் மீது தாக்கு
பெரியகுளம்: பெரியகுளம் சுதந்திரவீதி நீருற்று நிலையம் அருகே ஓட்டல் நடத்தி வருபவர் நாகராஜ் 39. இதன் அருகே இவரின் நண்பர் வெற்றிவேல் பழக்கடை வைத்துள்ளார். இம்மாதம் துவக்கத்தில் வெற்றிவேலுடன் சிலர் தகராறு செய்தனர். தென்கரை போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. வெற்றிவேலுக்கு ஆதரவாக நாகராஜ் சாட்சி கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியகுளத்தைச் சேர்ந்த ஹரிதரன், மூர்த்தி, நந்தக்குமார், ஜீவா மற்றும் 3 பேர் நாகராஜை அடித்து காயப்படுத்தினர். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னையில் விடிய விடிய மழை; முரசு புயல் குறித்து வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
-
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
-
நிலப்பிரச்னையில் முன்விரோதம் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு
-
தட்டை பயறு அறுவடை துவக்கம் விரைவில் சந்தைகளில் விற்பனை
-
'டீ'க்கு காசு கேட்டதால் அடி ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
-
காவிரி உபரிநீரை முள்ளிப்பாடி பெரிய ஏரிக்கு கொண்டுவர ஆய்வு
Advertisement
Advertisement