ரூ.200க்கு மளிகைபொருட்கள் விற்க ஏற்பாடு

தேனி: அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் ரூ. 200க்கு கடலை பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து, மல்லி, மிளகாய், புளி, கடுகு, சீரகம், பூண்டு ஆகிய 10 பொருட்கள் விற்பனை திட்டம் துவங்க உள்ளது. மாவட்டத்தில் விற்பனை செய்ய ரூ.200 மதிப்பிலான பொருட்களுடன் கூடிய 800 எண்ணங்கள் கொண்டு வரப்பட உள்ளது. மாவட்டத்தில் போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி, சக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டுறவு விற்பனையகங்கள் மூலம் தலா 200 வீதம் விற்பனை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement