என்.டி.எஸ்., பள்ளியில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு
புதுச்சேரி: புதுச்சேரி என்.டி.எஸ். இண்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விஜிலென்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
என்.டி.எஸ். இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்களிடையே நேர்மை, ஒழுக்கம் மற்றும் ஊழலற்ற சமூகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில விஜிலென்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக யூகோ வங்கியின் தலைமை மேலாளர் ராஜரத்தினம், துணை பொது மேலாளர் ராகுல்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நேர்மையின் மதிப்பு, ஊழலுக்கு எதிரான சமூக பொறுப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேளாண் கல்லுாரி மாணவிகள் களப்பயணம்
-
ஊராட்சியில் கடன் வாங்கி ஒன்றியத்தில் சம்பள பட்டுவாடா: கள்ளிக்குடியில் அவலம்
-
விடுதலை நாள் விழாவில் பங்கேற்காத அரசு உயர் அதிகாரிகளுக்கு கண்டனம்
-
தகவல் சுரங்கம் சபரிமலைக்கு தனி ராகம்
-
ரோட்டில் ஆதரவின்றி வாழும் மனநலம் பாதித்தவர்களுக்கு. அச்சுறுத்தல்: பெண்கள், முதியோர்களை பாதுகாப்பாக மீட்க வலியுறுத்தல்
-
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
Advertisement
Advertisement