லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
திருப்பூர்: லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, திருப்பூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, திருப்பூர் மக்கள் அமைப்பு சார்பில், புது பஸ்ஸ்டாண்டில் இன்று (அக்.,30) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ‘லஞ்சம் வாங்காதே, மானத்தை கெடுத்துக்காதே’ என்கிற தலைப்பில் நாடகம் நடத்தினர். லஞ்சம் இல்லாத நாட்டை உருவாக்க இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது.
லஞ்ச ஒழிப்பு காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சசிரேகா மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், திருப்பூர் மக்கள் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
Advertisement
Advertisement