முன்னாள் தி.மு.க., – எம்.எல்.ஏ., சோ.மா.ராமச்சந்திரன் காலமானார்
அண்ணா நகர்: முன்னாள் தி.மு.க., – எம்.எல்.ஏ., சோ.மா.ராமச்சந்திரன் காலமானார்.
அமைந்தகரையை சேர்ந்தவர் முன்னாள் தி.மு.க., – எம்.எல்.ஏ., சோ.மா.ராமச்சந்திரன், 101. வயது மூப்பு காரணமாக இன்று (அக்.,30) காலமானார். இவர் சென்னை, அண்ணாநகர் தொகுதியில் 1984 முதல் 1988 வரை தி.மு.க., – எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.
மேலும், தி.மு.க.வில் ஒருங்கிணைந்த அண்ணாநகர் பகுதி செயலர், தலைமை செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, தி.மு.க., – எம்.பி.,கள் தயாநிதி, கலாநிதி உள்ளிட்டோர் இன்று இரவு அஞ்சலி செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
Advertisement
Advertisement