எண்கள் சொல்லும் செய்தி

150

வரும் 2035க்குள் நாட்டின் தனியார் கல்வி உட்கட்டமைப்புக்கு கூடுதலாக

150 கோடி சதுரடி இடம் தேவை என ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனமான சி.பி.ஆர்.இ., கணிப்பு

71,974




நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு அக்., 30 நிலவரப்படி

127 கோடி அமெரிக்க டாலர் குறைந்து 71,974 அமெரிக்க டாலராக உள்ளது என

ஆர்.பி.ஐ., தகவல்

1,325

புதுச்சேரி நகர உட்கட்டமைப்பு மற்றும் குடிநீர்

வினியோகத்துக்காக 1,325 கோடி ரூபாயை ஆசிய வளர்ச்சி

வங்கி கடனாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது

45.60

கிட்டத்தட்ட 45.60 சதவீத இந்திய

குடும்பங்கள் ஆன்லைனில் ஒரு பொருளையாவது வாங்க யு.பி.ஐ., பண பரிவர்த்தனையை பயன்படுத்துவதாக எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையில் தகவல்.

8,389

அண்மையில் பங்கு சந்தையில் நுழைந்த ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 13.7% உயர்ந்து 8,389 கோடி ரூபாயாகி உள்ளது.

Advertisement