ராமானுஜருக்கு திருவாதிரை திருமஞ்சனம்
காஞ்சிபுரம்: செவிலிமேடு ராமானுஜர் கோவிலில், இன்று (அக்.,31) திருவாதிரை திருமஞ்சனம் நடந்தது.
காஞ்சிபுரம். செவிலிமேடில் உள்ள சாலை கிணறு அருகில் ராமானுஜருக்கு கோவில் உள்ளது. இங்கு, ஐப்பசி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, இன்று காலை 10:00 மணிக்கு ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனமும், மஹா தீபாராதனையும் நடந்தது.
தொடர்ந்து, வெள்ளி கவசம் மற்றும் மலர் அலங்காரத்தில் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
Advertisement
Advertisement