தேவர் குருபூஜை முடிந்த பிறகும் பசும்பொன்னில் மக்கள் கூட்டம்
கமுதி: கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா அக்.30ல் நடந்தது. இதையடுத்து கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக மக்கள் அதிகமாக இருந்தது. நேற்று (அக்.,30) குருபூஜை விழாவில் துணை ஜனாதிபதி, தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் பலர் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து இன்று (அக்.,31) பல்வேறு பகுதியிலிருந்து மக்கள் ஏராளமானோர் பசும்பொன் வந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கூட்டம் அதிகமாக இருந்தால் மக்கள் வரிசையில் காத்திருந்து மரியாதை செய்தனர். பொங்கல் வைத்து வழிபட்டனர். போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க., சார்பில் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்கக்கவசம் இன்று(நவ.,1) காலை களையப்பட்டு மீண்டும் வங்கி லாக்கரில் வைப்பதற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.200 மளிகை விற்பனை துவக்கம்
-
மளிகை தொகுப்பு திட்டம் துவக்கி வைத்தார் அமைச்சர்
-
சில வரி செய்திகள்: திருப்பூர்
-
நான் சொல்வது எல்லாம் உண்மை ஆகிறது; தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ராகுல்
-
குழந்தைகள் கடத்தலை கண்டுபிடிக்க செயற்கைக்கோள் உதவி செய்யுமா? இஸ்ரோ தலைவர் நாராயணன் கொடுத்த பதில்
-
திண்டுக்கல் இன்றைய நிகழ்ச்சி 01/11/2026
Advertisement
Advertisement