காப்பர் காயில் திருட்டு போலீஸ் விசாரணை
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே டிரான்பார்மர்களில் இருந்த காப்பர் காயிலை திருடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வரஞ்சரம் அருகே மின்வாரிய ஊழியர் விஸ்வநாதன் நேற்று (அக்.,30) காலை ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது கனங்கூர் ஏரிக்கரை பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மரை திறந்து, அதில் இருந்த 115 கிலோ எடை கொண்ட 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் காயில் திருடு போனது தெரியவந்தது.
இதேபோன்று, சித்தேரி எல்லைப் பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மரில் இருந்த 165 கிலோ எடை கொண்ட 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் காயிலும் திருடு போனது.
இதுகுறித்து உதவி மின்பொறியாளர் நவநீதகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எந்தவொரு நாட்டுக்கும் குவாட் கூட்டமைப்பு எதிரி கிடையாது; அமெரிக்கா திட்டவட்டம்
-
ராகுலின் நோக்கம் என்ன? பாஜ தலைவர் நிதின் நபின் கேள்வி
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
Advertisement
Advertisement