அட்மா திட்ட பயிற்சி முகாம்
கொடைக்கானல்: கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சந்திரகவிதா தலைமை வகித்தார். ஆராய்ச்சி நிலைய தலைவர் சுந்தரய்யா, உதவி இயக்குனர் ஸ்வர்ணலதா, தோட்டக்கலை அலுவலர் வெற்றிவேல், அட்மா திட்ட மேலாளர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.
விளைநிலம் பாதுகாப்பது, இயற்கை விவசாயம், நோய் பாதுகாப்பு, மண் மாதிரி எடுத்தல், மண் பாதுகாப்பு ஆகியன குறித்து எடுத்துரைத்தனர். வடகவுஞ்சி, பூம்பாறையை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
Advertisement
Advertisement