மின் வாகன உதிரிபாக உற்பத்திக்கு அதிகம் முதலீடு செய்ய வேண்டும்
வாகன துறையினர், மின் வாகனங்களுக்கான பேட்டரி, நவீன மின்னணு உதிரி
பாகங்கள், எடை குறைந்த உலோகங்கள், வாகன மென்பொருள் மற்றும் ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களில் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும்.
இத்துறையில் நமது வெற்றியை, விற்பனையாகும் மின் வாகனங்களின் எண்ணிக்கையை வைத்து மட்டுமே அளவிடக்கூடாது. மாறாக, உள்நாட்டிலேயே அதிகளவில் புதிய தொழில்நுட்பங்கள் வடிவமைக்கப்படுவதே உண்மையான வெற்றியாகும்.
- குமாரசாமி, மத்திய கனரக தொழில்துறை அமைச்சர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
Advertisement
Advertisement