ஏஐடியுசி, ஆர்ப்பாட்டம்
கரூர்:கரூர்
மாவட்ட, ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், மாவட்ட செயலாளர் வடிவேலன் தலைமையில்,
தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தொழிலாளர்
விரோத நடவடிக்கைகளை மத்திய பா.ஜ., அரசு கைவிட வேண்டும்; விலைவாசி
உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; அனைவருக்கும் குறைந்தப்பட்ச ஊதியம்,
42,000 ரூபாய் வழங்க வேண்டும்; அனைத்து துறைகளிலும் ஒப்பந்த முறையை
கைவிட வேண்டும்; கட்டுமானம், உடல் உழைப்பு நலவாரிய தொழிலாளர்களின்
நிதி பலன்களை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட
இ.கம்யூ., கட்சி செயலாளர் கலாராணி, நிர்வாகக்குழு உறுப்பினர்
ரத்தினம், நிர்வாகிகள் குப்புசாமி, விஜயகுமார், அறிவழகன்,
நாட்ராயன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்
-
உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க சிஐஎஸ்எப் எடுத்த முடிவு
-
தீபாவளி நேரத்தில் அதிரடி ஆய்வு: மஹாராஷ்டிராவில் ரூ.9 கோடி உணவுப் பொருட்கள் பறிமுதல்
-
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் தமிழர் உயிரிழப்பு
-
புயலுக்கு முரசு என்ற தமிழ்ப் பெயர் சூட்டியது எப்படி? சுவாரஸ்ய தகவல் இதோ!
Advertisement
Advertisement