ஈரானுக்கு எதிரான போர்; இஸ்ரேல் பிரதமருடன் டிரம்ப் போனில் பேச்சு
நமது நிருபர்
அமெரிக்கா - ஈரான் போர் முடிவில்லாமல் நீடித்து வருகிறது. ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை முன்னெடுக்க அமெரிக்கா திட்டம் தீட்டி வருகிறது. இடைத்தேர்தலுக்குப் பிறகு, ஈரான் மீது வான்வழித் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது.
ஈரான் எதிராக போரை மீண்டும் துவங்க பரீசிலனை செய்து வரும் நிலையில், அதிபர் டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் போனில் பேசினார். போர் நடவடிக்கைகளை மீண்டும் துவங்குவது குறித்து டிரம்ப் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் கலந்தாலோசித்ததாக தகவல் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஈரானுடனான தூதரகப் பேச்சுவார்த்தைகள் தடையின்றித் தொடர்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறினார். அவர் ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து டிரம்ப் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈஷாவின் 'சேவ் சாயில்' மாதிரிப் பண்ணையில், சாயில் புட் வெப் ஸ்கூல் மண் உயிரியல் பயிற்சி
-
சென்னை பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு
-
அமெரிக்காவுடன் மீண்டும் போர் ஏற்பட்டால் நீண்ட காலம் நீடிக்கும்; ஈரான் திட்டவட்டம்
-
அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம்கோர்ட்டை நாடுகின்றனர்; உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் வேண்டுகோள்
-
ஏஐ பயன்படுத்தி மக்கள் கூடியதாக நாடகம்; காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு
-
இலவச புடவை வழங்கும் விழா
Advertisement
Advertisement