ஏஐ பயன்படுத்தி மக்கள் கூடியதாக நாடகம்; காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு
புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தியும், எஸ்ஐஆர் பணியை ரத்து செய்யக்கோரியும், டில்லி ராம் லீலா மைதானத்தில் இண்டி கூட்டணி சார்பில் நேற்று பேரணி நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றதாகவும், போராட்டம் வெற்றி பெற்றதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். கூட்டத்தில் பல இருக்கைகள் காலியாக இருந்ததாகவும், போராட்டம் பிசுபிசுத்துப் போனதாக பாஜ விமர்சித்து வருகிறது.
அந்த வகையில், மத்திய பார்லி விவகாரங்கள் துறைக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இண்டி கூட்டணி பொய்யான பிரசாரம் செய்து வருவதாகக் குற்றம்சாட்டி, ஒரு ஏஐ போட்டோவையும் பகிர்ந்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்; ராம் லீலா மைதானம் நிரம்பி வழிந்தது போன்ற ஏஐ போட்டோவைக் கூட அவர்கள் (இண்டி கூட்டணி) சரியாக செய்யவில்லை. பொய்யை பரப்பும் காங்கிரஸ், எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு 420 கூட்டத்திடம் வேறு என்ன மாதிரி எதிர்பார்க்கமுடியும்
ஏ ஐ யின் திருட்டு புழு இத்தாலிய குடும்ப தலைக்குள் புகுந்து விட்டது
நேருவே ஒரு தேவையில்லாத ஆணி் அது ஒரு 10 வருஷம் சீட்டை சூடாக்கி போய் சேர்ந்த்து.அதற்க்கு பின் இந்திரா ( சிறுது தேவலாம) மூன்றாவது ராஜீவ் பற்றி சொல்வதற்க்கு ஒன்றும் இல்லை bofore ஐ தவர. சோனியா வைத்த சூனியம் நாட்டை பாழ்படுத்தியது. இப்போது அதன் பிள்ளை ஒன்றுக்கும பிரயோஜனம் இல்லாமல் சுற்றி சுற்றி வந்து மக்களை கேவலப்படுத்துகிறது். மொத்தத்தில் அன்னிய காங்கிரஸ் நாட்டை அடிமை படுத்த விழைபுறதி. இதிலிருந்து நாம்தான் உசாராயிருக்கணும்
ஏமாற்றும் கூட்டம் ஏமாற்று வேலை .மக்களை ஏமாற்ற முடியாது.
There was a parallel agitation in Delhi by Sikhs protesting killing of thousands of Sikhs at Delhi in 1984.
மைதானத்தின் கொள்அளவே 55 ஆயிரம் முதல் 60 வரை தான் இதில் தான் இந்த இத்தாலி மாஃபியா கூட்டம் 10 லட்சம் வந்தார்கள் என்கிறது. என்ன செய்வது காங்கிரஸ் என்றாலே நேர்மையற்ற, துலுக்க தாஜா அரசியல், மொத்தமாக திருடுவது. இதில் தலைமை தனியாக, சிற்றரசுகள் தனியாக என்று பாரதத்தை ஒரு கொள்ளை அடிக்கும் விளைநிலமாக மட்டுமே பார்க்கினறது. இதில் பட்டத்து இளவரசுக்கு தன் தலையில் கொள்ளை அடிக்க ஆசை மக்கள் விடவில்லை. அப்படி ஆனால் பிடுங்கி கொள்ளை அடிக்க ஒரு வழி தான் 25 ஆயிரத்தை 10 லட்சமாக காட்டுகிறது.
நேருவின் கூட்டம் பொய்யை மட்டுமே பரப்பும். அது இன்று தோன்றியது அல்ல வித்திட்டதே மாமா நேரு தான். இந்திய சுதந்திரத்தை மௌன்ப்பேட்டன் மனைவியின் பாவாடை நாடாவில் தேடியதில் துவங்கியது. காந்தி சுடப்பட்ட பின்னர் 20 நிமிடங்கள் உயிருடன் தான் இருந்தார் என்கிறது ஆதாரங்கள். ஆனால் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் பிர்லா மந்திர் கட்டிடத்தில் படுக்க வைத்து அவரின் இறப்பை ரசித்தது யார் ? கோட்சேவா இல்லையே இந்த நேருவின் கூட்டம் தானே. ஏன் இந்த நயவஞ்சக நேருவின் கீழ் அமைச்சராக விரும்பவில்லை என்று சர்தார் வல்லபாய் படேல் ராஜினாமா செய்ய முன்வந்ததை அடுத்து நேருவே இந்திய பிரதமர் ஆக தொடர வேண்டுமா என்ற குழப்பத்தில் இருந்த காந்தி அன்று மறணப்படுவது நேரு வின் தேவை. அன்று துவங்கியது இந்த கொள்ளை கூட்டத்தின் தில்லுமுல்லுகள். இன்னும் தெடர்கின்றது அவ்வளவு தான்.
ராகுல் கான் தோற்பது உறுதி தோற்ற பின் EVM ஓட்டு சோரின்னு ஊளையிடுவான்
ராகுல் ஒரு பொய் மன்னன்
பொய் கும்பல். ஏமாத்துற வேலை. ராகுல் ஒரு மண் குதிரை.மேலும்
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்
-
உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க சிஐஎஸ்எப் எடுத்த முடிவு
-
தீபாவளி நேரத்தில் அதிரடி ஆய்வு: மஹாராஷ்டிராவில் ரூ.9 கோடி உணவுப் பொருட்கள் பறிமுதல்
-
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் தமிழர் உயிரிழப்பு
-
புயலுக்கு முரசு என்ற தமிழ்ப் பெயர் சூட்டியது எப்படி? சுவாரஸ்ய தகவல் இதோ!