சென்னை பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு
சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள முரசு புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை பல்கலையின் இன்றைய (நவம்பர் 02) தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
தேர்வுக்கான மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக இன்று (நவம்பர் 02) சென்னை, திருள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டனர்.
சிறப்பு வீடியோ!
முரசு புயல் எதிரொலி; சென்னை பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காவேரிப்பட்டணம் பாலாஜி ஜூவல்லரியில் நகைகளுக்கு இலவச காப்பீடு திட்டம்
-
தீபாவளி போனஸ் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
-
மனமகிழ் மன்றத்தில் குவிந்தவர்களால் தள்ளுமுள்ளு பாட்டிலுக்கு ரூ.70 வரை கூடுதலாக வாங்கியதாக புகார்
-
டாஸ்மாக் ஊழியர் 2வது நாளாக ஸ்டிரைக்
-
அம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலம்
-
அரபுக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்
Advertisement
Advertisement