ஜெர்மனியில் இளைஞர்களின் போராட்டத்தில் வன்முறை; போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
-நமது நிருபர்-
ஜெர்மனியில் வாழ்க்கைச் செலவுகள் கடுமையாக உயர்ந்திருப்பதற்கும், பணவீக்கத்திற்கும் எதிராக ஜென்சி இளைஞர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதிகள் குறைப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெர்மனி அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள கட்டாய ராணுவ சேவை திட்டத்திற்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
முக்கிய நகரங்களின் வீதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்களை திரண்ட நிலையில், முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் பிராங்பர்ட்டில் உள்ள கடைகளைக் கொள்ளையடித்தனர். போலீசார் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. வன்முறைச் சம்பவங்கள் தொடர்கின்றன; பல கடைகளின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன என போலீசார் தெரிவித்தனர்.
தீவிர இடதுசாரி குழுக்களின் சில பிரிவுகளும், வெளிநாட்டுத் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய சில குழுக்களும், ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவைத் திரட்டும் முயற்சிகளில் இணைந்துள்ளதாக ஜெர்மனி அரசின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றதைப் போல இந்தப் போராட்டங்களும் வன்முறையாக மாறியுள்ளது.
Communism is a curse to humanity. They want to unseat democratic govts using student power. Brutality must be met with brutality. Show these proers what guns can do.
வன்முறை செய்பவர்களை சுட்டு தள்ள வேண்டும்
ராகுல் கான் சமீபத்தில் ஜெர்மன் போனதா நியூஸ் இல்லியே. அப்புடீன்னா இதோட ரூட் என்னான்னு தெரியலையே.
பாரதம் தவிர அனைத்து நாடுகளும் வாய்ப்பு >>
இங்கேயும் அதற்கு தான் காத்திருக்கின்றனர்.
போலீசார் மீது கல்லெறிதல், வெடிகுண்டுகளை வீசுதல், சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யார்? அமைதி கும்பல் மட்டுமே.
வன்முறையை ஆதரிப்பவர்களும் எந்தச் சித்தாந்தத்தின் பின்னால் ஒளிந்திருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் ,
என்னது சித்தாந்தம் தாய் நாட்டை நேசி ,நாடு சொல்வதை கேள்ளுங்கள்
, ஆட்சியாளர்கள் நல்லேதே சொல்வது படி நட,அவர்கள் கடயில் வாங்காதே , அவர்களிடம் சேராதே
ஜெர்மனியில் பல அமைதி மார்க்கத்தினர் குடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டு நாட்டுக்குள்ளேயே உலாவ விடப்பட்டு இருக்கிறார்கள். அந்த நாட்டு மக்கள் என்னவென்றே அறியாத திருட்டு, கொள்ளை மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
எல்லாம் நாசகாரி ஏஞ்செலா மெர்கெல் கை வண்ணம். அமைதியும் வளர்ச்சியுமாக இருந்த ஐரோப்பிய நாடுகள் இன்று பற்றி எரிவதற்கு காரணமான மார்கத்தினரை உள்ளேயே விட்டதுதான் காரணம்.
ஐரோப்பாவின் பல நாடுகள் பாலஸ்தீன அகதிகளைத் தங்கள் நாட்டில் குடியேற்றுவதில் ஏன் தயக்கம் காட்டுகின்றன? அதன் பின்னணியில் உள்ள பாதுகாப்பு, சமூக மற்றும் அரசியல் காரணங்களைப் புரிந்துகொள்ள வேண்டாமா?
கஞ்சா, போதையில், கூலி படையை உருவாக்கி கொண்டு இருக்கும் ஜென் z கட்டாய ராணுவ சேவையை ஜெர்மன் அரசு புரிய சொன்னால் எதிர்க்க வன்முறை தான் வழி
தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்தால் வேறு என்ன நடக்கும்?மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி