வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை 11 ரூபாய் அதிகரிப்பு
சென்னை: இந்திய எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, மாதந்தோறும் முதல் தேதி, உள்நாட்டில் சமையல் காஸ் சிலிண்டர் விலைகளில் மாற்றம் செய்கின்றன.
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை இன்று (நவம்பர் 01) 11 ரூபாய் உயர்ந்து ரூ.3,016.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இம்மாதமும், வீட்டு காஸ் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படாமல், 957.50 ரூபாயாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
Advertisement
Advertisement