மாயமான சிறுமிகள் மீட்பு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் மாயமான இரு சிறுமியர் மீட்கப்பட்டனர்.
திருப்பூரை சேர்ந்த 16 மற்றும் 14 வயதுடைய இரு சகோதரிகள், மேட்டுப்பாளையம் சங்கர் நகரில் உள்ள தாத்தா வீட்டுக்கு வந்த போது மாயமாயினர். மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார், சிறுமிகளின் மொபைல் போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, திருச்சிக்கு சென்றிருப்பது தெரியவந்தது.
திருச்சி விரைந்த தனிப்படை போலீசார், தோழி வீட்டில் தங்கியிருந்த சிறுமியரை மீட்டு, தந்தையிடம் ஒப்படைத்தனர். சிறுமியரை மீட்ட போலீசாரை, ரூரல் எஸ்.பி., பவன்குமார் பாராட்டினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னையில் விடிய விடிய மழை; முரசு புயல் குறித்து வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
-
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
-
நிலப்பிரச்னையில் முன்விரோதம் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு
-
தட்டை பயறு அறுவடை துவக்கம் விரைவில் சந்தைகளில் விற்பனை
-
'டீ'க்கு காசு கேட்டதால் அடி ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
-
காவிரி உபரிநீரை முள்ளிப்பாடி பெரிய ஏரிக்கு கொண்டுவர ஆய்வு
Advertisement
Advertisement