ஆலோசனைக் குழுவில் த.வெ.க., எம்.எல்.ஏ.,
மதுரை: மதுரைக் கோட்ட ரயில் பயணிகள் ஆலோசனைக் குழுவில் (டி.ஆர்.யு.சி.சி.,) தமிழக அரசின் பிரதிநிதியாக தெற்கு தொகுதி த.வெ.க., எம்.எல்.ஏ., கோபிசன் நியமிக்கப்பட்டார். 2028 ஆக.31 வரை பிரதிநிதியாக செயல்படுவார். இதற்கான அறிவிப்பை மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டது.
மதுரை, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளை சேர்ந்த ரயில் சேவை, பயணியர் வசதிக்கான மேம்பாடு, பொதுமக்கள் நலன் சார்ந்த ரயில்வே பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பது உள்ளிட்ட பணிகளை டி.ஆர்.யு.சி.சி., மேற்கொள்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவின் உள்நாட்டு கப்பல் கட்டும் துறைக்கு நற்செய்தி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
-
ரூ.634 கோடி லஞ்ச வழக்கை எதிர்த்து நேருவின் மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட் குட்டு
-
ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு; மகேஷூக்கு 3 நாள் போலீஸ் காவல்
-
சண்டே மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
-
உடல் நிலை பாதித்தவர் சாவு
-
தவெக ஆட்சியில் தமிழகம் பேரழிவை சந்திக்கும்; சொல்கிறார் ஸ்டாலின்
Advertisement
Advertisement