தவெக ஆட்சியில் தமிழகம் பேரழிவை சந்திக்கும்; சொல்கிறார் ஸ்டாலின்
சென்னை: தவெக ஆட்சியில் தமிழக அரசின் வளர்ச்சி வீழ்ச்சியடைந்து விட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை; காலையில் கடந்து வந்த இரு செய்திகள்:
1) ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே தவெக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.
2) தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ.1,614 கோடி கொரிய முதலீடுகள் தவெக அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த 'தமிழகத்தின் வழிகாட்டி' என்ற அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் 'ஈகோ'வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.
எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக 'ரிவர்ஸ் கியரில்' செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதல்வரோ, இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து 'ஷோ' காட்டக் கிளம்பிவிட்டார்.
தவெக ஆட்சியில் தமிழகம் பேரழிவை சந்திக்கும். கடினமான காலங்களை சந்திக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் உள்ளடக்கம், இவர்கள் நாசவேலைகளில் இறங்குவார்கள் என்பதே.... கருணாநிதி காலத்தில் இருந்தே இப்படி மிரட்டல் விடுவது இவர்கள் வழக்கம்.... மீண்டும் மிசா கால போலீஸ் சிகிச்சை முறைகளை திமுக கும்பல் மீது கட்டவிழ்த்து விட்டால்தான் அடங்குவார்கள்....மிசா அடி எப்படி இருக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த வேண்டிய காலம் நெருங்குகிறது
பியூஸ் போன குப்பைத்தொட்டிக்கு போகவேண்டிய பல்பு இன்னும் எரிவதாக காட்டிக்கொண்டிருக்கிறது.
மூன்று தலைமுறையாக பதவிகளை அனுபவித்து, ஊழலை தினசரி வாழ்க்கையில் ஒரு நிரந்தர தொழிலாகவே மாற்றி மக்கள் பணத்தை கோடிகோடியாக கொள்ளையடித்தது மட்டுமல்லாமல், அது ஒரு குற்றமே இல்லாத செயல் என்பதுபோல் ஒரு பிம்பத்தினை ஏற்படுத்தி அரசு ஊழியர்களையும், தமிழக மக்களையும் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஊழல் செய்ய தூண்டியது மட்டுமல்லாமல், வந்தாரை வாழவைக்கும் தமிழ் மக்களை முட்டாள்களாகவும், சுயநலவாதிகளாகவும், குடிகாரர்களாகவும், போதைக்கு அடிமையானவர்களாகவும், இலவசங்களை எதிர்பார்க்கும் சோம்பேறிகளாகவும், பேராசைக்காரர்களாகவும், பொறாமைபிடித்தவர்களாகவும், ஊழல்வாதிகளாகவும், வன்முறையாளர்களாகவும் மாற்றி கல்வியை வியாபாரமாக்கி மக்களின் அறிவை மழுங்கடித்துவிட்டு, தொலைநோக்குப்பார்வையுடன் எந்தவிதமான அடிப்படை கட்டமைப்புகளையும் உருவாக்காமல் வெறும் கட்டிடங்களை மட்டுமே கட்டினால் வளர்ச்சி என தமிழக மக்களை நம்பவைத்து 100கும் 200கும் ஓடும் ஆட்டுமந்தைகளாக்கி பட்டியில் அடைத்த திராவிட ஆட்சிக்கும், திராவிட கட்சிகளுக்கும், திராவிட சித்தாந்தகளுக்கும் முழுமையாக முடிவுரை எழுதுவது மட்டுமே எதிர்காலத்தில் தமிழையும், தமிழரையும், தமிழ் மண்ணையும் காப்பாற்ற இருக்கும் ஒரே சிறந்தவழி.
தாங்கள் கூறியது மிக மிக சரி என்று கூறும் உங்கள் கூட்டாளி நான். வேறு எதைப்பற்றியும் யும் சிந்திக்காமல் ஓசிக்கு அலையும் பெண்கள் கூட்டம் நீங்கள் கூறிய ஒவொரு வரியையும் புரிந்து கொண்டாலே போதும் .
உன்ஆட்சியில் ஐந்து லட்சம் கோடி கடன் வாங்கி 1,1/2 லட்சம் கோடி டாஸ்மாக் பணத்தைவீட்டடுக்கு கொண்டு போனதாக பத்திரிகை செய்தி வந்து உள்ள து நீ என்ன ஆட்சி நடத்திவிட்டாய்
ஒரு நரியின் சாபம்...
உங்க ஆடசுயில் நடந்த அக்கிரமங்களைவிடவா இப்போது அதிகம். இப்போது்நடக்கும் அதிகார தெஷப்ரயோகத்திற்கு இந்த அரசு பதில் சொல்லும். ஆனால் அதை கேட்க உங்களுக்கு எந்த அடிப்படை உரிமை கூட குடையாது அப்பீ. கோரட்டே உங்கள் தலையில பலமுறை குட்டியிருக்கறது. அந்த குட்டுகளால ஏற்ப்பட்ட வலி உங்கள் அராஜகத.தை மறக்கடிக்குறது பொலும். நீங்கள் பேசுவதற்க்கே லாயக்கற்றவர் அப்பா
நீதான் தைரியமான ஆளாச்சே இடைத்தேர்தலில் நின்று ஜெயித்து காட்டு
சமூக விரோதிகள் கிளப்பி விடப் படாம இருக்கணும்.
கொளத்தூர் கொத்து பரோட்டா தலீவரே. நீங்க ரொம்ப கவலைப்படுறீங்க. அது எங்களுக்கு ரொம்ப கவலையாக இருக்கு. நீங்க ஒண்ணு பண்ணுங்க. பேசாம துபாயில் போயி செட்டில் ஆயிடுங்க. போவும் போது உங்க அடி பொடிகளையும் கூட்டிட்டு போயிடுங்க. இல்லாகட்டி உங்களுக்கு அடி வாங்க தெம்பு இருந்தா இங்கேயே இருங்க. நோ ப்ராப்ளம்.
ஐயோ, பாவம்மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு