உடல் நிலை பாதித்தவர் சாவு
காரைக்கால்: நெய்வாச்சேரி, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் முகமது, 38. இவர் நேற்று முன்தினம் வீட்டில் இறந்து கிடந்தார்.
இது குறித்து அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி, விசாரணை நடத்தினர்.
அதிக மதுப்பழக்கம் இருந்த ஷேக் முகமதுவிற்கு, நீண்ட நாளாக உடல்நலப் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. இதுக்குறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவின் உள்நாட்டு கப்பல் கட்டும் துறைக்கு நற்செய்தி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
-
ரூ.634 கோடி லஞ்ச வழக்கை எதிர்த்து நேருவின் மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட் குட்டு
-
ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு; மகேஷூக்கு 3 நாள் போலீஸ் காவல்
-
சண்டே மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
-
தவெக ஆட்சியில் தமிழகம் பேரழிவை சந்திக்கும்; சொல்கிறார் ஸ்டாலின்
-
நான் செந்தில் பாலாஜியா இருந்திருந்தா அந்த பணம் என் வீட்டுக்கு வந்திருக்கும்; அமைச்சர் விக்னேஷ்
Advertisement
Advertisement