கார் கவிழ்ந்து விபத்து 3 பேர் படுகாயம்
வானுார்: கிளியனுார் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர் திசையில் பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனுார் அடுத்த உறுவையாறு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, 69; இவர் தனது மருமகள் மற்றும் சம்மந்தியுடன், திண்டிவனம் மார்க்கத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி, மாருதி ஆல்டோ காரில் சென்று கொண்டிருந்தார். காரை ஆரோக்கியசாமி ஓட்டினார்.
கார், எறையானுார் பாலத்தைக் கடந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர் திசையில் (புதுச்சேரி–திண்டிவனம்) பாய்ந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆரோக்கியசாமி உட்பட 3 பேரும் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து கிளியனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எந்தவொரு நாட்டுக்கும் குவாட் கூட்டமைப்பு எதிரி கிடையாது; அமெரிக்கா திட்டவட்டம்
-
ராகுலின் நோக்கம் என்ன? பாஜ தலைவர் நிதின் நபின் கேள்வி
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
Advertisement
Advertisement