கிராம சபைக் கூட்டத்தில் சேர்ப்பு...
மயிலம்
கொல்லியங்குணம் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிவகாமி தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் சங்கர் வரவேற்றார். கூட்டத்தில் மழைநீர் சேமித்தல், கிராமத்தை சுத்தம் சுகாதாரமாகவும், சுத்தமான குடிநீர் வழங்குவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
-
மின் இணைப்பு கோரிய விண்ணப்பங்கள் உடனடியாக தீர்வு காண வாரியம் உத்தரவு
Advertisement
Advertisement