சூதாடிய 6 பேர் கைது
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் பணம் வைத்து சூதாடுவதாக திருவெண்ணெய்நல்லுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு சிங்கத் தட்டு சுண்டல் என்ற விளையாட்டை பணம் வைத்து சூதாடிய அவியனுாரைச் சேர்ந்த பாண்டு, 42; குமாரமங்கலம் அன்பரசன், 31; ரெட்டிக்குப்பம் சேர்ந்த சந்திரசேகர், 37; வழுதரெட்டி கோபாலகிருஷ்ணன், 42; மரகதபுரம் காளிதாஸ், 32; உட்பட 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுமி பலாத்தார வழக்கில் ‘மாஜி’ அமைச்சர் கைது மாலத்தீவு போலீஸ் அதிரடி
-
முன்னறிவிப்பின்றி 2 ஏக்கர் பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு
-
ரூ.35 கோடியில் பிரமாண்ட வளாகம் சிவசங்கரப்பா திட்டம்; ஈ.டி., தகவல்
-
ஜன.,1 முதல் ஆறு ரயில்களின் எண்கள் மாற்றம்
-
திறன் மேம்பாட்டு மாநாடு துவக்கம் வெளிநாடுகளின் துாதர்கள் பங்கேற்பு
-
தாய், குழந்தை உயிரிழப்பு உறவினர்கள் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement