கூட்டு நடவடிக்கை குழு கண்டன ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:நாமக்கல்
- திருச்செங்கோடு சாலையில் உள்ள டாஸ்மாக் குடோன் முன், அனைத்து டாஸ்மாக்
தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், கண்டன
ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர்
நீதிநாயகம் தலைமை வகித்தார். காலி மதுபான பாட்டில் திரும்ப பெறும்
திட்டத்தை, மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும். முகப்பதிவு வருகை
பதிவேடு முறையை மாற்றி, பழைய நடைமுறையே தொடர வேண்டும்.
நீதிமன்ற
ஆணையை ஏற்று, மாநில அரசு டாஸ்மாக் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய
வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம்
எழுப்பினர். தொடர்ந்து, அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு
நடவடிக்கை குழு சார்பில், மாவட்ட டாஸ்மாக் உதவி மேலாளர் கதிர்வேலிடம்
கோரிக்கை மனுவை அளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்
-
உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க சிஐஎஸ்எப் எடுத்த முடிவு
Advertisement
Advertisement