உதவித்தொகையை உயர்த்த கோரிக்கை
கோவை: பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
தேசிய பார்வையற்றோர் இணையம் தமிழ்நாடு கிளை நிர்வாகிகள், முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், ‘தமிழகத்தில் 5,000க்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர்களாக உள்ளனர். பல ஆண்டுகளாகவே ரூ.1,500 மட்டுமே மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகையை உயர்த்தி வழங்குமாறு தொடர்ந்து போராடி வருகிறோம். ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கினால் மாற்றுத்திறனாளிகள் வாழ்வு செழுமையடையும்’ என, தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்
-
உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க சிஐஎஸ்எப் எடுத்த முடிவு
Advertisement
Advertisement