கார் மோதி பைக்கில் சென்றவர் படு காயம்
காரைக்கால்: காரைக்கால் அருகே கார் மோதியதில் பைக்கில் சென்றனர் படுகாயமடைந்தார்.
காரைக்கால் தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த சவரிநாதன், 41; இவர் நேற்று (நவ.,1) தனது பைக்கில் திருநள்ளாறு பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த கார் சவரிநாதன் பைக் மீது மோதி, அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது..
இதில் பலத்த காயம் அடைந்த சவரிநாதனை போலீசார் அரசு மருந்துமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் திருநள்ளாறை சேர்ந்த செந்தில்குமார் மகன் பிரபாகர், 19; மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்
-
உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க சிஐஎஸ்எப் எடுத்த முடிவு
-
தீபாவளி நேரத்தில் அதிரடி ஆய்வு: மஹாராஷ்டிராவில் ரூ.9 கோடி உணவுப் பொருட்கள் பறிமுதல்
-
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் தமிழர் உயிரிழப்பு
-
புயலுக்கு முரசு என்ற தமிழ்ப் பெயர் சூட்டியது எப்படி? சுவாரஸ்ய தகவல் இதோ!
Advertisement
Advertisement