கல்லறை திருநாள்
மதுரை: மதுரையில் மஹபூப்பாளையம், துவரிமான், தத்தனேரி கல்லறைகளில் இன்று (நவ.,2) கல்லறைத் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் மூதாதையர், பெற்றோர், உடன்பிறந்தோர், உறவினர்கள், நண்பர்களின் கல்லறைகளில் அஞ்சலி செலுத்தினர்.
இதையொட்டி இருநாட்களுக்கு முன்பே கல்லறைகளை சுத்தப்படுத்தி, வண்ணம் பூசி தயார் செய்தனர். இன்று அந்தந்த பங்கு பாதிரியார்கள் சிறப்பு திருப்பலி செய்து, புனித நீர் தெளித்தனர். கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இறந்தோர் நினைவாக ஏழைகளுக்கு உணவு, புத்தாடை வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்
-
உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க சிஐஎஸ்எப் எடுத்த முடிவு
-
தீபாவளி நேரத்தில் அதிரடி ஆய்வு: மஹாராஷ்டிராவில் ரூ.9 கோடி உணவுப் பொருட்கள் பறிமுதல்
-
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் தமிழர் உயிரிழப்பு
-
புயலுக்கு முரசு என்ற தமிழ்ப் பெயர் சூட்டியது எப்படி? சுவாரஸ்ய தகவல் இதோ!
Advertisement
Advertisement