சேவல் சண்டை-: 18 டூவீலர்கள் பறிமுதல்
நத்தம்: நத்தம் இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன், எஸ்.ஐ., மலைச்சாமி உள்ளிட்ட போலீசார் சேத்துார் கிராமம் பெருமாள் மலை குட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு ஒரு கும்பல் சேவல் சண்டை நடத்துவது தெரிந்தது. அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்த கும்பல் தப்பிஓடிவிட்டது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த சேவல்கள், 18 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். மேலும் சேவல் சண்டை நடத்தியது தொடர்பாக சொறிப்பாறைபட்டியை சேர்ந்த தமிழ் 30, கண்ணன் 40, உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க சிஐஎஸ்எப் எடுத்த முடிவு
-
தீபாவளி நேரத்தில் அதிரடி ஆய்வு: மஹாராஷ்டிராவில் ரூ.9 கோடி உணவுப் பொருட்கள் பறிமுதல்
-
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் தமிழர் உயிரிழப்பு
-
புயலுக்கு முரசு என்ற தமிழ்ப் பெயர் சூட்டியது எப்படி? சுவாரஸ்ய தகவல் இதோ!
-
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கல்; சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
மேற்காசியாவில் மீண்டும் பதற்றம்; ஈரான் மீது அமெரிக்காவின் ரகசியத் தாக்குதல்
Advertisement
Advertisement