தாலுகா அலுவலகத்திற்குள் ஆறாக ஓடும் காவிரி குடிநீர்
ராமநாதபுரம்:ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் காவிரி குடிநீர் குழாய் உடைந்து தாலுகா அலுவலகத்திற்குள் ஆறு போல் ஓடி வீணாகியது.
ராமநாதபுரம் நகர் பகுதிகளில் உள்ள சாலையோரத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக தினமும் வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
ராமநாதபுரம் தாலுகா அலுவலகம் அருகே நேற்று காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் தாலுகா அலுவலக வளாகத்திற்குள் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் குடிநீர்
விநியோகம் பாதிக்கப்பட்டது. வண்டிக்காரத் தெரு பகுதியில் அடிக்கடி காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊழல் வழக்கில் கைதான மாஜி அமைச்சர் மகேஷூக்கு ஜாமின் இல்லை; வழக்கு ஒத்திவைப்பு
-
கல்வித்தகுதி குறித்து சர்ச்சை; இந்தோனேசியா துணை அதிபர் பதவி ராஜினாமா
-
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் சந்திக்க தயார்; அமைச்சர் செங்கோட்டையன்
-
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு; 3வது நாளாக முதல்வர் விஜய் ஆலோசனை
-
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; குண்டுவெடிப்புகள், சாலை மறியல்கள், தீ வைப்பு சம்பவத்தால் பரபரப்பு
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
Advertisement
Advertisement