கூடுதல் பதிவாளர் ஆய்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை, சன்ன ரக அரிசி வினியோகம் குறித்து விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைமையகத்தில் கூடுதல் பதிவாளர் ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

மண்டல இணைப்பதிவாளர் திருப்பதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயலாட்சியர் ஜீவா, அருப்புக்கோட்டை சரக துணைப்பதிவாளர் வேலுச்சாமி, கூட்டுறவு சார்பதிவாளர் விநாயகரசன் உடனிருந்தனர்.

Advertisement