வெண்ணத்துார் டோல்கேட் கழிப்பறையில் சுகாதாரக்கேடு
தேவிபட்டினம்: திருச்சி –ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தேவிபட்டினம் அருகே வெண்ணத்துார் டோல்கேட் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் பயணிகள் பயனடையும் வகையில் டோல்கேட் பகுதியில் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கழிப்பறையில் முறையான தண்ணீர் வசதி மற்றும் பராமரிப்பு செய்வதில்லை.
இதனால் கழிப்பறையை பயன்படுத்தும் பயணிகள் கடும் துர்நாற்றத்தால் சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், கழிப்பறையில் போதிய தண்ணீர் வசதி செய்து கொடுப்பதுடன், தினமும் கழிப்பறையை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு பஸ் மோதி பலியான வாலிபர் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு
-
சேமிப்பு கிடங்கு பயன்பாட்டில் சென்னை முதலிடம்
-
கோவில் நிலத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
-
மிளகாய் பொடி துாவி ரூ.70 வழிப்பறி மூன்று மாநிலங்களில் ஆறு பேர் கைது
-
லிங்க மலையில் கிறிஸ்துவ ஜெப கூட்டம் பா.ஜ., நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
மாநில எறிபந்து போட்டி மாணவர்களுக்கு பாராட்டு
Advertisement
Advertisement